நடிகர் சூர்யா இளைஞரை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி டிவிட்டரில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது.

அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பெண்மனி புஷ்பா கிருஷ்ணசுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“அந்த இரு இளைஞர்களும் என்னை பயமுறுத்தி மிரட்டிய போது, அவர்கள் கைகள் என் மீது படாமல் நடிகர் சூர்யா பார்த்துக் கொண்டார். அந்த வாலிபர்கள் என்னை மிரட்டினார்கள். என் கார் கண்ணாடியை உடைக்க முயன்றார்கள். மேலும், பாதுகாப்பு கருதி என்னுடைய காருக்குள் அமர என்னை அவர்கள் விடவில்லை. என்னிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர்.

நான் அந்த கூட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக என்னை மிரட்டினார்கள்.

தன்னுடைய காரை நிறுத்தி இறங்கி வந்த சூர்யா, பெண்களை தொடக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார். தக்க சமயத்தில் அவர் எனக்கு உதவி செய்தார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா விவகாரம் : சம்பந்தப்பட்ட பெண்மணி விளக்கம்



தேர்தலின் போது ஒரு வேட்பாளருக்கு, ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு லட்ச ரூபாயை நடிகை குஷ்பு வாங்கியதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

தமிழகரத்தில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நட்சத்திர பேச்சாளர் என்ற முறையில், அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, ஒரு வேட்பாளருக்காக, ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு லட்ச ரூபாய் நடிகை குஷ்பு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுவரை யாரும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்றும், நடிகை குஷ்பு தான் இவ்வளவு பெரிய தொகை வாங்கியுள்ளார் என்றும், ஆனால், அந்த தொகையை கட்சி தலைமைக்கு கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டார் என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அவரது விளக்கத்தை பலரும் ஆவலுடன் எதிர்பாக்கின்றனர்.


ஒரு பாயிண்ட்-க்கு ஒரு லட்சம் - நடிகை குஷ்பு செய்த சேட்டை



Karthi Sivakumar Next Movie Updates..!



Kollywood Galatta - KabaliAudio | SaiPallavi | Thala57 | Iraivi


Sundar C & VTV Ganesh praise Poonam Bajwa's beauty.



Pc Sreeram Appreciates Sridhar 3d Art Gallery





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vellithirai 01-06-16 Raj Tv Show



சூர்யா சிறுவனை அறைந்த வழக்கு, புதிய திருப்பம்




‘When we both asking for compensation to the lady in the car has been allegedly slapped by the Singam star, who thought they were harassing her “ said in the statement.

On the other end, Suriya manager unfolded that the Superstar didn’t assaulted any one and he asked them not to misbehave with the woman. Later, Suriya left the scene after informing to the police by accompanying one of his staff.

As per the latest improvement, the boy Prem Kumar who filed case against Suriya has withdrawn his complaint.

Surya's Slap Case: Police Complaint Withdrawn | Complainant Premkumar Speech




Telugu film industry’s pretty lass Tamannaah will join the sets of Bahubali soon. Sources say that Tamannaah will start shooting for the much-awaited sequel by the end of July.

The Baahubali actress is currently busy with Abhinetri. Bahubali 2’s official teaser is expected to launch in Dushera. 

Rajamouli is planning to complete the entire shooting schedule by the end of August this year.

Tamannaah To Join Baahubali 2 Sets!




Earlier in the day, we have reported that a police complaint has been filed against actor Suriya for allegedly attacking a youth who was having an altercation with a woman.

The complaint is filed by a first division football player named Premkumar and claimed that the actor allegedly slapped the youth, asking why he was fighting in the road. The youth lodged a complaint at Shastri Nagar police station.

However, Suriya's camp has denied the assault and has stated that the boys were manhandling the women, which led to his intervention. He also clarified that he has informed the police regarding the incident immediately and left his assistant on the spot.

Now, it looks like the case has been solved amicably Prem Kumar has withdrawn his complaint.

Complaint Against Attacking A Youth By Suriya Has Been Withdrawn




We have already reported that the Thani Oruvan duo--Arvind Samy and Jayam Ravi--will team up again for Bogan. For a change, both the actors will play the lead roles and Hansika has also been signed for the project.

Directed by Lakshman of Romeo Juliet fame, Ravi will once again appear as a cop in this action thriller. With the first scheduled wrapped up in Chennai, a photo of both Ravi and Arvind Samy in cop avatar is making the rounds.

It is heard that there is surprise element behind Arvind Samy's khaki avatar with murukku meesai in the film, which plays a crucial part. He will be seen as guy who hails from a king's family of Tamil Nadu.

There Is A Surprise Element Behind Arvind Samy's Murukku Meesai In Bogan




Mysskin To Launch Ravichandran's Granddaughter

Mysskin To Launch Ravichandran's Granddaughter




Does Heroines love RAIN in REAL? Amala Paul loves that!

Does Heroines Love RAIN in REAL? Amala Paul Loves That!



Actress Kajal Agarwal to Pair with Thala Ajith's 57th Film

Actress Kajal Agarwal To Pair with Thala Ajith's 57th Film




Wishing Actor Madhavan A Very Happy Birthday..!

Wishing Actor Madhavan A Very Happy Birthday..!


நடிகர் சூர்யா வாலிபரை கன்னத்தில் அறைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சென்னை அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நடிகர் சூர்யா, வாலிபர் ஒருவரை கன்னத்தில் அறைந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

சூர்யாவிடம் அடிவாங்கிய அந்த வாலிபர் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், நடிகர் சூர்யா தன்னை நடுரோட்டில் வைத்து தாக்கியதால் அவமானம் ஏற்பட்டுவிட்டதாகவும், 

அதனால் தான் தற்கொலை செய்து கொண்டால் அவர் தான் காரணம் என்றும், உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்த நிலையில், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த அந்த வாலிபர் நேற்று புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

அந்த வாலிபர் புகாரை திரும்ப பெறுவதற்கு முன்பாக, சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து, நடிகர் சூர்யா அவருடைய தந்தை சிவகுமார் மற்றும் வக்கீல் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா மீது கொடுக்கப்பட்ட புகார் வாபஸ்


Meenal Jain - The first Indian girl to participate in nude cycle racing
Meenal Jain whose the first indian girl to take part in world naked bike ride. She's an amazing girl. She's brave enough to get nude in public. An Indian girl, who dared to go all nude, to protect World's environment

Meenal Jain - The first Indian girl to participate in nude cycle racing







PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vellithirai 31-05-16 Raj Tv Show



Tamannaah's Video Goes Viral | குழந்தையாக மாறி மிமிக்ரி செய்த தமன்னா