90 கிலோ எடைக்கு மாறும் சிம்பு
சிம்பு இதுவரை கெட்டப் மாற்றி நடித்ததில்லை (வல்லவனின் கொஞ்சம் நீண்ட பல் வைத்து நடித்தது கெட்டப் மாற்றத்தில் சேர்த்தியில்லை).
முதல்முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் கெட்டப் மாற்றத்துக்கு உடன்படுகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்புக்கு 3 கெட்டப்புகள். அதில் ஒன்று குண்டு தோற்றம். இதற்காக 90 கிலோ எடைக்கு மாறப் போகிறாராம் சிம்பு.
இந்தப் படத்தில் மேக்கப் முக்கிய பங்கு வகிகக்கிறது. சிம்புக்கு மேக்கப் போடுவதற்கு ஹாலிவுட்டைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் ஷான் புட்டை வரவழைத்துள்ளனர்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment