உலகில் நாள்தோறும் எண்ணற்ற வேடிக்கைகளும், வினோதங்களும் நடந்து கொண்டு தான் இருகின்றது அதில் சில வற்றை பார்க்கும் பொழுது இப்படி கூட நடக்குமா என்று யோசிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு தான் அமைந்து உள்ளது இந்த காட்சி ஒரு முட்டையை சாதாரணமாக எப்படி உடைப்பார்கள் கையில் வைத்து அல்லது தரையில் தட்டி உடைப்பது தான் உலக வழக்கம். ஆனால் இந்த நபர் முட்டையை எப்படி உடைக்கிறார் என்று நீங்களே பாருங்கள். சற்றும் யாரும் எதிர் பார்த்திருக்க முடியாத காட்சி அது என்னவென்று நீங்களே பாருங்கள் மக்களே.
No comments :
Post a Comment