பொதுவாக வீடுகளில் வைக்கப்படும் விளக்குகள் அவரவர் வசதிக்கேற்ப வைப்பார்கள். சிலர் தனது தகுதிக்கேற்ப சற்று அதிகமான விலையில் வாங்கி வைப்பதுண்டு. நடுத்தர குடும்பத்தார் அம்மாதிரியான ஆடம்பரத்தை விரும்புவதில்லை. வீடுகளிலேயே இப்படி என்றால் மியூசியம் போன்ற இடங்களில் சொல்லவா வேண்டும்?... செம்ம அழகாகவே வைத்திருப்பார்கள். ஆனால் தற்போது நீங்கள் காணவிருக்கும் விளக்கைப் போன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டீங்க.. கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு மியூசியத்தில் புதிதாக வடிவமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்ட மின்சார விளக்குகள் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது, பறந்து விரிந்து பூப் போல காட்சியளித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறது.
No comments :
Post a Comment