வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள் ஏனெனில் சிரிப்பு என்பது இன்றியமையாத ஒன்று எந்த ஒரு கவலையாக இருந்தாலும் அதை மனதில் வைத்து கொள்ளாமல் சிரித்துவிட்தால் நல்லது. அந்த வகையில் மனதை அமைதியாக வைத்து கொள்வதற்காக சிலர் யோகா போன்ற முயற்சிகளில் இருப்படுவார்கள் ஆனால் இதற்கும் மேல் நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலே போதும் உடல் ஆரோக்யமாக இருக்கும். அவ்வாறு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஸ்டான்ட் அப் காமெடி எப்படி இருக்கு என்று பாருங்கள். சாதாரணமாக பேசும் வார்த்தைகளை எப்படி நகைச்சுவையாக பேசுகிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.
https://www.facebook.com/1677849785831858/videos/1715729805377189/
No comments :
Post a Comment