சிவகார்த்திகேயன் படத்தில் பஹத் பாசிலா?
சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகி. 24 ஏஎம் தயாரிப்பு. இதையடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதே 24 ஏம் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் பஹத் பாசில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பஹத் பாசில் இதுவரை நேரடி திரைப்படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment