இது குறுவட்டுஅல்லது நெகிழ்வட்டு (cd/dvd/bd) ஆகியவற்றைபோன்று போன்மியாக செயல்படும் திறன்மிக்கது. இது ஒரு கண்ணாடியாலான குறுவட்டு அல்லது நெகிழ்வட்டுகளில் விண்டோ எக்ஸ்ப்ளோரர் வாயிலாக எளிதாக பயன்பாடுகளின் இயக்ககோப்புகளை நிறுவுகை செய்திடும் திறன்மிக்கது இது ஒரேயொரு ஒற்றையான சொடுக்குதலின் வாயிலாக ISO, CUE, NRG, MDS/MDF, CCD, IMG ஆகியவற்றின் செயலிகோப்புகளை மிகஎளிதாக நிறுவுகைய செய்திட உதவுகின்றது மிகமுக்கியமாக DVD-video and BD-video ஆகியவற்றின் இயக்ககோப்புகளை ஆதரிக்கின்றது இது கணக்கற்ற மெய்நிகர்வாயில்களை ஆதரிக்கின்றது இதனை பயன்படுத்தாதபோது எந்தவொரு வாயில்களின் எழுத்துகளையும் ஆக்கரமிப்பு செய்திடாது இது 32-bit 64-bit இன் விண்டோ எக்ஸ்பிமுதல் விண்டோ 10 வரை அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது இது மிகச்சிறிய 2 எம்பி அளவே கணினியின் நினைவகத்தை தனக்காக எடுத்துகொள்கின்றது இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின்னர் கணினியை மறுதொடக்கம் செய்யத் தேவையில்லை இது LGPLஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இது இருபதுக்கும்மேலான மொழிகளை ஆதரிக்கூடியது இதனை எவ்வாறு நிறுவுகைசெய்து பயன்படுத்திகொள்வது என்ற அறிவுரையை
http://wincdemu.sysprogs.org/tutorials/install/ என்ற தளத்திற்கு சென்று அறிந்துகொள்க இதனை பயன்படுத்திகொண்டிருக்கும்போது ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அல்லது சந்தேகம் எழுந்தால்
https://sysprogs.com/w/forums/forum/wincdemu/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க
No comments :
Post a Comment