சிம்புவின் இது நம்ம ஆளு தள்ளிபோகிறதா? அதிர்ச்சி தகவல்
சிம்பு படங்களுக்கான பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து வருகிறது. அண்மையில் கூட அவருடைய இது நம்ம ஆளு படம் வரும் மே 20ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்தோடு, போஸ்டர்களும் வெளியாகிய வண்ணம் இருந்தன.இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் படம் மே 27ம் தேதிக்கு தள்ளி சென்றதாக கூறப்படுகிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment