பைலட்-டை கரம் பிடிக்கும் பிரபல தமிழ் நடிகை
பிரபல தமிழ் நடிகை ஒருவர் பைலட்டை கரம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை அலிஷா , நடிகர் அதர்வாவுடன் இணந்து இரும்புக்குதிரை என்ற படத்தில் நடித்தார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் மிக முக்கிய வேடத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பைலட் ஒருவரை நடிகை அலிஷா அப்துல்லா காதலித்து கரம் பிடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சமூகவலைதளத்தில் அவரே உறுதி செய்துள்ளார்.
மேலும், இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பிய அலிஷா அப்துல்லா என்பது குறிப்பிடதக்கது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment