Meet India's Hottest MLA Who Won for BJP in Assam : Angurlata Deka
“Meet the BJP MLA who is famous for her beauty,” read one headline on Angoorlata. Another called her India’s “hottest woman MLA”. “BJP ki is mahila vidhyaka ke khoobsurti ke charche”, “A new beauty sensation in politics” — you’d be forgiven for thinking that Angoorlata had won a beauty pageant rather than an election, after reading these pieces.

Meet India's Hottest MLA Who Won for BJP in Assam : Angurlata Deka



Vijayakanth requests DMDK members do not leave the party

The result at Tamil Nadu's Ulundurpettai delivered an upset today as popular and charismatic actor Vijayakanth -- the state's most sought after ally -- lost. He also lost his deposit under an Election Commission rule that comes into play only when the candidate polls less than one-sixth of the valid votes.

Vijayakanth requests DMDK members do not leave the party



T. Rajendar joins BJP for social cause | World No Tobacco Day | Tamilisai Soundararajan Speech



திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, எம்எல்ஏவாக பதவியேற்க நேற்று காலை, 11:30 மணிக்கு சட்டசபைக்கு வந்தார்.

இந்த தகவல் சட்டசபையில் உள்ளே இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் இருக்கை அருகே உள்ள வழியாக அவசரஅவசரமாக சபையில் இருந்து வெளியேறினார்.

கருணாநிதி பதவியேற்பதையும், அவரை சந்திப்பதையும் தவிர்க்கவே, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இருந்து அவரமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

கருணாநிதி உள்ளே - ஜெயலலிதா வெளியே



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஒரு வலிமையான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுகவின் இந்த வளர்ச்சிக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினே காரணம் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக 134 தொகுதிகளை பிடித்து மீண்டும் ஆட்சியமைத்தாலும், எதிர்கட்சியான திமுகவை விட மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. சிறய அளவிலான வாக்கு சதவீத வித்தியாசமே இரு கட்சிகளுக்கும் இடையே உள்ளன.

நமக்கு நாமே திட்டம் மூலம் பொதுமக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அக்கட்சியின் முக்கியமான பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் மு.க.ஸ்டாலின். அவரின் தேர்தல் பிரச்சார அனுகுமுறையே இந்த முறை வித்தியாசமாக இருந்தது.

அதன் பலன் தான் இந்த தேர்தலில் எந்த தொகுதியிலுமே திமுக டெபாசிட்டை இழக்கவில்லை என்ற சிறப்பு. 134 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக இரண்டு இடங்களில் டெபாசிட்டை இழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.

ஆனால் 174 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, தான் தோல்வியடைந்த எந்த தொகுதிகளிலுமே டெபாசிட்டை இழக்கவில்லை. தோல்வியடைந்த அனைத்து தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 103 தொகுதிகளிலும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 25 தொகுதிகளிலும், 29 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 27 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ 25 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 25 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 22 தொகுதிகளிலும், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 212 தொகுதிகளிலும், 232 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 2 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.

இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் டெபாசிட்டை இழக்காத ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை தேர்தலில் சாதித்த மு.க.ஸ்டாலின்!


Congress gets sign on West Bengal MLA's - கட்சி தாவலை தடுக்க கையப்பம்
Congress gets sign on West Bengal MLA's.கட்சி தாவலை தடுக்க கையப்பம்.Recent bengal election congress won 44 MLA seat and congress asked all MLA put signature not gonna jump other party on any issues.

Congress gets sign on West Bengal MLA's - கட்சி தாவலை தடுக்க கையப்பம்


Stalin wiil never become a Chief Minister | Nanjil Sampath

Stalin wiil never become a Chief Minister | Nanjil Sampath


Vindhya rhyming speech praising Jayalalitha



Verdict 2016: Spl Song Dedication to TN Leaders | Tamil The Hindu


கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடியது. கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை:

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு இன்று காலை கூடியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு ஆலோசனை



ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு!

23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு - அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை; மக்கள் திருந்த வேண்டும் - கருணாநிதி தாக்கு



அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சமீபத்தில் சேர்ந்தார் நடிகை நமீதா. அரசியலில் அனுபவம் இல்லையென்றாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அதிமுக கட்சியை தேர்வு செய்ததாக நமீதா கூறியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் நமீதா அதிமுகவில் சேர்ந்தாலும் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா.

பிறந்தநாளுக்கு திருப்பதி சென்ற நமீதா, அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என வேண்டியதாக கூறினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நடிகை நமீதா வேண்டுதலை நிறைவேற்றிய திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தன்னுடைய வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளதால் மீண்டும் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன் என்று நமீதா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம்


Iran’s Chabahar port will be focal point of trade route that bypasses Pakistan

NEW DELHI—Indian Prime Minister Narendra Modi and Afghan President Ashraf Ghani signed an agreement with Tehran on Monday for a transport corridor designed to open up a new route to Afghanistan via the Iranian port of Chabahar, circumventing Pakistan.

Chabahar port, which India will partially develop just across the border from Pakistan’s Chinese-run Gwadar port, is the centerpiece of the corridor. India and Iran on Monday signed an agreement in Tehran that allows New Delhi to begin work on Chabahar after a delay of more than a decade.

“To carve out new routes for peace and prosperity is our common goal,” Mr. Modi said. “Afghanistan will get an assured, effective and a more friendly route to trade with the rest of the world,” he said, in a veiled criticism of Pakistan, with whom both countries share turbulent ties and whose location in between them has stymied trade.

Mr. Modi said the deal could “alter the course of history of this region” and help India, Afghanistan and Iran “to eventually build what we all desire and deserve—a friendly and healthy neighborhood.”

The agreements come as Beijing is building a $46 billion economic corridor with Gwadar as its focal point, potentially redrawing the region’s geopolitical map. India opposes construction of part of that corridor in an area of the disputed Kashmir region that is governed by Pakistan but claimed by India.

While Pakistan’s relations with the U.S. and Afghanistan have grown strained, its ties with China remain strong, raising hackles in New Delhi, where Gwadar is seen as a symbol of that partnership.

“Today, the nature of global engagement requires an attitude more suitable to this century, not the mindset of the century gone by,” Mr. Modi said, echoing a statement he made on a 2014 visit to Japan where he criticized some countries’ “expansionist mindset.” “Today, the watchwords of international ties are trust, not suspicion; cooperation, not dominance; inclusivity, not exclusion,” he said Monday.

While China is building and will run Gwadar, India’s engagement in Chabahar is much smaller. Under the deal with Iran, New Delhi will invest $200 million to develop two terminals and five berths at Chabahar, India’s Foreign Ministry said.

An additional $300 million would be available for the port and development of related infrastructure, according to a statement from Mr. Modi. Iran is also seeking investment from other nations to fully develop the port.

“There is no comparison in scale and intent between China’s role in Gwadar and India’s in Chabahar,” said Radha Kumar, director general of the Delhi Policy Group. “But that doesn’t take away from the fact that this is important for India and for Afghanistan, whose economic stability in turn is very important to India.”

Islamabad says Chabahar and Gwadar will complement each other rather than compete. Prime Minister Nawaz Sharif said last year that the two would be “sister ports.”

The corridor from Chabahar will run to Zaranj, an Afghan border town already connected by a 135-mile, Indian-built highway to Delaram, to the northeast. Development of the route is expected to strengthen ties between New Delhi and Kabul—a source of concern in Islamabad, which fears being encircled by India.

India provides millions of dollars in aid to Afghanistan. Mr. Modi inaugurated Kabul’s new Parliament building in December, which India built at a cost of $90 million. The Chabahar investment has been pending for years, in part owing to U.S. sanctions against Iran over its nuclear program, many of which were lifted earlier this year.

Like China, which is looking to boost transport and trade ties through its new “silk road,” India too has emphasized regional connectivity as Mr. Modi seeks to boost the country’s economy. It has moved forward on a deal to facilitate the movement of goods, vehicles and people across borders between Bangladesh, Bhutan, India and Nepal.

New Delhi is also a part of the International North-South Transport Corridor, which seeks to link India, Iran, Central Asia and Russia. Dry runs in recent years have helped to identify bottlenecks, bringing the delayed project closer to being completed.

History Created By Modi - India, Afghanistan and Iran Sign Deal for Transport Corridor






Jayalalitha's Life History -Personal Life To Political Life



தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பும் நமது பிரபலங்களை இன்னும் சமூகவலைத்தளங்களில் போட்டு கலாய்க்கிறது மட்டும் இன்னும் நிறுத்தாமல் இருக்கிறார்கள் நம்ம நெட்டிசன்கள்.

ஆனாலும் ஒரு முடிவுக்கு வந்து வெற்றியையும் அறிவிச்சாச்சு.. என்னதான் இருந்தாலும் நம்ம அரசியல் தலைவர்களை இப்படியெல்லாமா கலாய்க்கிறது... இதோ அந்த காட்சி...

இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா என்று தான் சொல்வீங்க... எப்படியெல்லாம் யோசித்து இப்படி கலாய்க்கிறாங்களோ?... இருந்தாலும் இந்த நெட்டிசன்களின் யோசனைக்கு சல்யூட் கூட போடலாம் போல....

நடந்து முடிந்த தேர்தல்... நெட்டிசன்களின் சூப்பரான கலாய்ப்பு!... யாரு பார்த்த வேலைப்பா இது?



Public opinion on TN Election 2016 results | Voice of Common Man


சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது தாயுடன் நேரம் செலவிட்டது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாய் குஜராத்தில் வசித்து வருகிறார்.

அவர் மோடியின் சகோதரரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து டெல்லி பக்கமே செல்லாத அவரின் தாய் முதல்முறையாக மகனின் அதிகாரப்பூர்வ வீட்டிற்கு சென்றார்.




மோடி தனது தாய்க்கு வீட்டை சுற்றிக் காட்டியதுடன் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து தோட்டத்தையும் சுற்றிக்காட்டியுள்ளார். இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் தாய் குஜராத்திற்கு திரும்பிச் சென்றுவிட்டார். நீண்ட காலம் கழித்து அவருடன் நேரம் செலவிட்டேன்.

அவர் முதல் முறையாக ஆர்.சி.ஆருக்கு வந்தார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நாம் எல்லாம் தாயை 365 நாட்களும் 24 மணிநேரமும் கவனித்துக் கொள்கிறோம்...திடீர் என தாய்ப்பாசம் வந்தால் இப்படித் தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ரணகளத்திலும் குஷ்புவுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 98 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் அதிக பெரும்பாண்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அதிமுக.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 33 தொகுதிகளில் தோல்வியை தழுவியது திமுக கூட்டணியின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததால் தான் திமுக தோல்வியடைந்து விட்டதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் கோபமடைந்து உங்களது நையாண்டித் தனமான, குருட்டுத் தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கூறினார்.

திமுகவின் தோல்விக்கு காரணம் காங்கிரஸா?: ஸ்டாலின் கோபம்