விக்ரம் பிரபு நடிக்கும் ‘வாகா’ - ட்ரெய்லர்

Share this :
No comments

விக்ரம் பிரபு, ரன்யா, சாஜி சவுத்ரி, கருணாஸ், சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் குமாரவேலன் இயக்கியுள்ள திரைப்படம் வாகா. இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

No comments :

Post a Comment