அணில்கள்தான் வேண்டும் - கமல் பேச்சு

Share this :
No comments

நட்சத்திர கிரிக்கெட் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள், தங்களின் சங்கத்துக்கு கட்டிடம் கட்டவும் மக்களிடம்தான் வசூலிக்க வேண்டுமா என்பது பிரதான குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனங்களை வைப்பவர்கள், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற அஜித்தின் நிலைப்பாட்டைதான் பிரதானமாக முன் வைக்கிறார்கள். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல், நடிகர் சங்கம் கட்ட அணிகல்தான் தேவை, ராமர் யார் என்று பார்க்க வேண்டாம் என்றார். அவர் எதை வைத்து, யாரை முன் வைத்து இந்த உதாரணத்தை சொன்னார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

No comments :

Post a Comment