2.0 இதுதான் என் கதாபாத்திரம்- முக்கியமான ரகசியத்தை கூறிய சுதான்ஷு பாண்டே
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது 2.0. இப்படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே முன்பே கூறியிருந்தார்.இதை நம் தளத்திலேயே வெளியிட்டு இருந்தோம், சமீபத்தில் மற்றொரு பேட்டியில் ‘இதில் நான் கடந்த பாகத்தில் இறந்த விஞ்ஞானி போராவின் மகனாக இதில் நடிக்கிறேன்.அப்பா மரணத்திற்கு பழி வாங்கும் கதாபாத்திரம்’ என கூறியுள்ளார். இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்படுகின்றது.
Labels:
cinema news
No comments :
Post a Comment