சமாதானத்திற்கு நான் ரெடி - வாய்ஸ் கொடுத்த விஜயகாந்த்
செய்தியாளர்களிடம் சமாதானமக போக நான் ரெடியாக உள்ளேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். ஈரோட்டில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், எனக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த சண்டையும் இல்லே. பத்திரிக்கையாளர்களை எந்த நேரமும் சந்திக்க தயாராகவே உள்ளேன். நான் பயப்படவில்லை. ஆனால், செல்லும் இடம் எல்லாம் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இயலாது. வேணும் என்றால் பத்திரிக்கையாளர்களுடன் பேசி தீத்துக்கலாம் என்றார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment