காந்தா நயன்தாராவின் கதையா?
பிரபுதேவா தயாரித்து நடிக்கும் காந்தா படம் நயன்தாராவின் கதை என்று ஒருசாரர் கூறி வருகின்றனர். காந்தா படத்தை ஏ.எல்.விஜய் இயக்க பிரபுதேவா தயாரித்து நடிக்கிறார். நாயகி தமன்னா. இந்தப் படம் இந்தி, தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கில் நடிகை எனும் பொருள்படும் அபினேற்றி என்ற பெயரை வைத்துள்ளனர். இதன் காரணமாக இந்தப் படம் நயன்தாராவின் கதையாக இருக்கும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. மேலும், ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவை காதலித்து கைவிடும் கதாபாத்திரத்தின் பெயர் காந்தா. அட, சந்தேகம் சரியாத்தான் இருக்கு.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment