யுவன் தயாரிப்பில் மீண்டும் ஒன்றிணையும் ஜெயம் ரவி, நயன்தாரா...?

Share this :
No comments


படம் தயாரிப்பதில் பல வருடங்களுக்கு முன்பே ஆர்வம் காட்டியவர் யுவன் ஷங்கர் ராஜா. ஆனால், அது இன்றுவரை வெறும் விருப்பமாகவே உள்ளது.
இந்நிலையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல் யுவனின் கனவு நிறைவேறப் போவதாக கூறுகிறது.

சிம்பு, ஜெய் நடிப்பில் தொடங்கப்பட்ட வேட்டை மன்னன் படம் நினைவிருக்கிறதா? அந்தப் படத்தின் இயக்குனர் நெல்சன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ஜெயம் ரவி, நயன்தாரா அதில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை யுவன் தயாரிப்பதாக தகவல் உள்ளது.

இன்னும் சில தினங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

No comments :

Post a Comment