இப்படியொரு கொரியோஃகிராபியை விஜய் மிஸ் பண்ணிட்டாரே!...

Share this :
No comments

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் விஜய் தனது அசத்தல் நடனத்திற்கு என்றே ஒரு கூட்டத்தை சேர்த்துள்ளார்.

விஜய் அண்மையில் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்திலும் நடனக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன.

ஆனால் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இரு இளைஞர்கள் இங்கு பின்னி பெடலெடுக்கிறார்கள். இப்படியொரு கொரியோஃகிரபி விஜய்க்கு கொடுத்திருந்தால் அவர் இன்னும் தெறிக்கவிட்டிருப்பார்.

No comments :

Post a Comment