தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் விஜய் தனது அசத்தல் நடனத்திற்கு என்றே ஒரு கூட்டத்தை சேர்த்துள்ளார்.
விஜய் அண்மையில் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்திலும் நடனக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன.
ஆனால் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இரு இளைஞர்கள் இங்கு பின்னி பெடலெடுக்கிறார்கள். இப்படியொரு கொரியோஃகிரபி விஜய்க்கு கொடுத்திருந்தால் அவர் இன்னும் தெறிக்கவிட்டிருப்பார்.
நெருங்கி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியை அதிரடியாக தாக்கி கலாய்த்து தள்ளும் காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தற்போது பெரும்பாலும் நடிகர்களே கட்சியில் போட்டிபோடத் தொடங்கிவிட்டனர். அந்த விடயத்தில் கொமடி நடிகர்களும் இதில் அடங்குவர். சாதாரணமாக கொமடியில் கலக்குவதையே ரசிக்கின்றனர் மக்கள்.
அப்படியிருக்கையில் கட்சிக்கூட்டங்களில் இவர்களின் பேச்சை கேட்க சொல்லவா செய்யணும். இங்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி என போட்டி போட்டு கலாய்த்து தள்ளும் காணொளியே இதுவாகும்.