அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அட்டகாசமான கலாய்ப்பு.... போதும்பா சாமி இதுக்கு மேல சிரிக்க முடியாது.

Share this :
No comments

நெருங்கி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியை அதிரடியாக தாக்கி கலாய்த்து தள்ளும் காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தற்போது பெரும்பாலும் நடிகர்களே கட்சியில் போட்டிபோடத் தொடங்கிவிட்டனர். அந்த விடயத்தில் கொமடி நடிகர்களும் இதில் அடங்குவர். சாதாரணமாக கொமடியில் கலக்குவதையே ரசிக்கின்றனர் மக்கள்.

அப்படியிருக்கையில் கட்சிக்கூட்டங்களில் இவர்களின் பேச்சை கேட்க சொல்லவா செய்யணும். இங்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி என போட்டி போட்டு கலாய்த்து தள்ளும் காணொளியே இதுவாகும்.

No comments :

Post a Comment