நயன்தாரா எடுத்த முடிவா இது? ஆச்சரியத்தில் கோலிவுட்

Share this :
No comments


நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி அல்லது சிவகார்த்திகேயன் இருவரில் யாரோ ஒருவர் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளனர்.ஆனால், அதையெல்லாம் விட ஸ்பெஷலாக அந்த படத்தை தயாரிக்கப்போவதே நயன்தாரா தான் என ஒரு செய்தி உலா வருகின்றது.

No comments :

Post a Comment