முதன் முறையாக சிவகார்த்திகேயன் எடுக்கும் ரிஸ்க்- இவருக்கு கைக்கொடுக்குமா?

Share this :
No comments


சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமெடி மட்டும் தான் என பலரும் கூறுவார்கள். அவர்களை வார்த்தையை பொய்யாக்க காமெடி மட்டுமில்லாமல் எனக்கு நடிக்கவும் வரும் என ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் பெண் வேடத்தில் வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது.அவ்வை சண்முகி, ஆணழகன் படங்களை போன்று இதில் சிவகார்த்திகேயன் படத்தில் 60% மேல் பெண் வேடத்தில் தான் வருவராம்.

No comments :

Post a Comment