நடுரோட்டில் பிச்சை எடுத்த முன்னணி பாடகர்!

Share this :
No comments


சினிமா என்றாலே விசித்திரங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி பாடகர் சோனுநிகம்.இவர் தமிழிலும் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார். இவர் சமீபத்தில் சாலையில் வயதான முதியவர் போல் வேடமணிந்து பாட்டுப்பாடி பிச்சை எடுத்தார்.அப்போது அந்த வழியாக சென்று பலரும் இவரை பார்த்து அடையாளம் தெரியாம் நகர்ந்து சென்றனர், மேலும், ஒருவர் மட்டும் ‘சாப்பிட்டீர்களா’ என்று கேட்டு ரூ 12 கொடுத்தாராம்.இதை தன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்றும், இவை என் வாழ்வில் ஒரு பாடல் எனவும் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment