ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி

Share this :
No comments


தனி ஒருவன் படத்தின் வெற்றி ஜெயம் ரவியை பிஸியான மாஸ் ஹீரோவாக்கியிருக்கிறது.

ஜெயம் ரவியை வைத்து படம் செய்ய நான் நீ என்று போட்டி போடுகிறார்கள்.

லக்ஷ்மண் இயக்கத்தில் போகன் படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னா நடிக்கும் காந்தா படத்தை இயக்கி வருகிறார்.

ஏ.எல்.விஜய் தவிர்த்து சக்தி சௌந்தர்ராஜன், சுசீந்திரன், மோகன் ராஜா, கௌதம் என மேலும் பல இயக்குனர்களின் படங்களில் இந்த வருடம் நடிக்க உள்ளார் ஜெயம்ரவி.

No comments :

Post a Comment