ஷங்கரை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய முன்னணி நடிகர்

Share this :
No comments

ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் பயங்கர பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.ஒரு புகைப்படம் கூட வெளியே வரக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார், அதையும் மீறி அக்‌ஷய் குமார் புகைப்படம் வந்தது அவரை வருத்தப்பட வைத்தது.இதை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் சுதான்ஷு பாண்டே, 2.0வில் நான் தான் வில்லன், அக்‌ஷய் குமார் செய்யும் ரோபோவாக நான் நடிக்கிறேன் என ஒரு பேட்டியில் ஆர்வமிகுதியில் கூறியுள்ளார். இவை ஷங்கரை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

No comments :

Post a Comment