பிரபல பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பு முகத்திரையை கிழித்தாரா ஜி.வி.பிரகாஷ்? அதிர்ச்சி தகவல்
ஜி.வி.பிரகாஷ் தற்போது இசையமைப்பாளர் என்பதை தாண்டி ஹீரோவாகவும் வெற்றி பெற்றுவிட்டார். இந்நிலையில் இன்று சென்னையின் பிரபல ஆங்கில நாளிதழ் கடந்த ஆண்டின் மதிக்கத்தக்க பிரபலம் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.இதில் தனுஷ் முதல் இடத்திற்கு வந்தார். இதுக்குறித்து விஜய், அஜித் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.ஜி.வி.பிரகாஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘உங்களுக்கு யாரை பேட்டி எடுக்க முடியுமோ அவர்களுக்கு விருதை கொடுக்காதீர்கள், நியாயமாக கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது கொடுங்கள்’ என அவர் கூறியதாக ஒரு ஸ்கீரின் ஷாட் வலம் வருகின்றது. ஆனால், தற்போது அந்த டுவிட்டை அவர் டெலிட் செய்து விட்டார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment