இது நம்ம ஆளு - மார்க் போட்டு சீட்டை கிழித்த விகடன்
இது நம்ம ஆளு படத்துக்கு விகடன் மார்க் 100- க்கு 50 என விகடன் ட்விட்டர் பக்கத்தில் போடப்பட்டிருந்ததைப் பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு ஒரே குஷி.
தமிழகமே ஒரு படத்தை கொண்டாடினால்தான் விகடன் மதிப்பெண் 45 -ஐ தாண்டும். நம்ம சிம்பு படத்துக்கு ஐம்பதா என்று ஆவென்று ஆச்சரியப்பட்டவர்களுக்கு அது விகடனின் வழக்கமான குறும்பு என்று தெரியவில்லை.
பாக்யராஜ் நடிப்பில் முன்பு வெளிவந்த, இது நம்ம ஆளு படத்துக்கு விகடன் அப்போது அளித்த மதிப்பெண், 50. அதைத்தான் டைமிங்காக இப்போது போட்டு சிம்பு ரசிகர்களை முட்டாளாக்கியது.
இவங்க விளையாட்டுக்கு ஒரு அளவேயில்லையா.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment